Program-1 : Karunai illam

தவமின்றி
கிடைத்த வரம் என்ற சொல்லுக்கு இணையாக, கடவுள் கொடுத்த வரமான குழந்தைகளை, பொறுப்பற்ற பெற்றோர்கள்
தங்கள் இயலாமை, பொருளாதார
பின்னடைவு ஆகியவற்றை காரணமாக கொண்டு தன்னந்தனிமையில் விட்டுச்சென்று விடுகின்றனர். ஹாப்பி ஹார்ட்ஸ் என்பது பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு சமூக சேவை செய்யும் அமைப்பாகும். இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், இவ்வாறு தங்கள்
வாழ்கையை இளமையிலேயே தொலைத்து பரிதவிக்கும் பிஞ்சு நெஞ்சங்களுக்கு உதவி செய்வதே ஆகும் .
Subscribe to:
Posts (Atom)